Wonderful Testomony from Pastor Joseph Manoharan

👆 அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வந்த பாஸ்டர் ஜோசப் மனோகரன் அவர்கள் நமது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று பரிபூரணமாக சுகமாகி சென்றதின் பயனை கர்த்தருக்கும் பீஸ் ஹெல்த் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்றும் மற்ற ஊழியர்களுக்கும் நன்றி சொன்ன அற்புதமான வீடியோவை காண தவறாதீர்கள்

Living Testimony