Independence Day 2025

Blog post description.

Mr.R.Surya

8/16/20251 min read

a man riding a skateboard down the side of a ramp
a man riding a skateboard down the side of a ramp

Mr. R. Surya - Manager

79 ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சி 15.8.2025 வெள்ளி அன்று நமது மருத்துவமனை வளாகத்தில் கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக TGT Financial Trustee Dr.NS. பாலகிருஷ்ணன் (தேசிய கொடி ஏற்றியவர் ) மற்றும் IMA TIRUNELVELI SECRETARY டாக்டர் பிரபுராஜ் மற்றும் Rtd. Inspector Mr. சித்தரஞ்சன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

கொடியேற்றி ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்கள். டாக்டா் R. அன்புராஜன் அவர்கள் வாழ்த்து செய்தியளித்தாா்கள். மருத்துமவனை மேலாளா் திரு. R. சூர்யா அவர்கள் நன்றி தெரிவித்து பேசினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கிட சுதந்திரதின நிகழ்ச்சி சிறப்பாக முடிவுபெற்றது.

"Click to view a larger version of the image."