snowy mountain

Cardiac Camp 10.08.2025 Sunday

இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர்: Dr. ரிபாய் சௌக்கத் அலி MRCP (UK), FRCP (Lon), CCT in Cardio (UK) Senior Consultant Interventional Cardiologists, Apollo Hospital Chennai அவர்கள் 10.8.2025 ஞாயிறு -வந்திருந்தார்கள்.

FREE MEDICAL CAMPPHC EVENTS

Ms. M. Selvapriya M.Sc (Dietitian)

8/1/20251 min read

black blue and yellow textile
black blue and yellow textile
for Appointment Call:
0462 - 2552137 / 94875 02138
இருதய சிகிச்சை சிறப்பு நிபுணர்:

Dr. ரிபாய் சௌக்கத் அலி MRCP (UK), FRCP (Lon), CCT in Cardio (UK)

Senior Consultant Interventional Cardiologists, Apollo Hospital Chennai

2025 ம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சிறப்புமிக்க இருதய நோய் நிபுணர் டாக்டர் ரிபாய் சவுகத் அலி அவர்கள் திருநெல்வேலியில் உள்ள பீஸ் ஹெல்த் சென்டர் மருத்துவமனைக்கு வெளிப்புற நோயாளியை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்.

இதில் காயல்பட்டினம் தென்காசி கிருஷ்ணாபுரம் தூத்துக்குடி மற்றும் Refrigerator Collaboration இருந்து இருதய நோய் சம்பந்தமாக நோயாளிகள் வந்திருந்தார்கள் இந்த முகாமில் கிட்டத்தட்ட 43 பேர் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

Ms. M.Selvapriya M.Sc., Dietitian

yellow sunflower field during daytime